அற்புதமான திரைக்கதை இந்த காலகட்டத்தில் சாதிய உணர்வோடு இருக்கும் அரசியல் மற்றும் விளையாட்டுகளில் உள்ள நடைமுறைகளை கதையாக்கிய இயக்குனர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி🙏🙏🙏🙏
சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்
ஜெய்பீம்💜❤️ ர கலைவளவன் துறையூர் முகாம் விசிக நாகப்பட்டினம் மாவட்டம்.