இயற்கையின் அத்தியாயங்களுக்கு இடையில் எந்த ஜீவராசிகளும் வருந்தி வருத்தப்பட்டுக்கொண்டு வாழ்ந்திருக்கவில்லை பேரன்போடு தான் கடந்து கொண்டிருக்கின்றது மனிதனை தவிர்த்து. ஆனால் ராமின் பேரன்பு அமுதவனின் வழியாக அந்த மனித ஜீவராசிகளையும் இயற்கையினூடே கடத்திக் கொண்டு செல்கிறது.