ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் படிக்க வேண்டிய மிகவும் முக்கியமான அவசியமான புத்தகம் "அடுத்த விநாடி".
தன் வாழ்கையின் தோல்வியில் வெற்றியை காணும் மன பக்குவத்தையும்; வெளி மனம், உள் மனம், பிரபஞ்ச மனம் முதலிய ஆன்மநேய கருத்துகளை எளிதாக விளங்க செய்யும் புத்தகம்!