மிகவும் பிரமாதமாக ஆரம்பித்தது. சீரியல் பக்கமே போகாத என்னையும் ஈர்த்தது. ஆதிரை திருமணத்தில் தடுமாறியது. தயாரிப்பாளர், இயக்குனர் நடிக்கவும் ஆரம்பித்ததிலிருந்து கதையை மேலே கொண்டு செல்ல முடியாமல் தடுமாறுவது தெளிவானது. மிகவும் மிளிர்வுடன் ஆரம்பித்து, பின்னர் ஒளி மங்கி, இப்பொழுது சலிப்பு இருள் சூழ ஆரம்பித்து விட்டது. தடலடி செய்து கதையை நகற்றினால்
பிழைக்கும். இல்லாவிட்டால் இதுவும் நூற்றில் ஒன்றாக பின் வாங்கும்.