'லப்பர் பந்து' வித்தியாசமாக கிராமிய பேச்சில் கூறும் ரப்பர் பந்து....🏀
மக்கள் மனதில் வித்தியாசமாக உணர்வை வீசிய 'லப்பர் பந்து' 🏀
கிராமிய கலைகள், விளையாட்டுகள், தெரு கூத்து ,ஜல்லிக்கட்டு, கில்லி, இன்னும் பல பார்த்திருப்போம் .....
பட்டிதொட்டியெங்கும், வீதியெங்கும், விளையாடும் கிரிக்கெட் ஆட்டம் , கிராமத்து போட்டியே 'லப்பர் பந்து' 🏀,
திறந்த வெளி நிலம் , மைக் செட், நகைச்சுவை விமர்சகர் , காலில் மட்டை இல்லை, முகத்தில் வெள்ளை தாடி..... என தன் வழியில் ரன் 🏏 சேர்க்கும் வெற்றி நாயகன் 'ஈகோ'(ego) தந்தை 'கெத்து'
கண்டவுடன் காதல் கொண்டு , மரம் சுற்றாமல், ஆடம்பரம் எதுவும் செய்யாமல், நகரும் அன்பு- துர்கா காதல் கதை👩❤️👨.....
ஈகோ எண்ணத்தால் பிரியும் அழகான வாழ்க்கை பயணம், யசோதாவின் நடிப்பில் மெல்ல கூறும் குடும்ப வாழ்க்கை ரகசியம் 👏👏👏👏
களமிறங்கிய புதியவர்கள் வெற்றி பெற தன் பலத்தை மறைக்கும் 'அன்பு' மனதோடு நின்று விட்டான் 👍👍👍👍
கிராமிய தமிழ்,👏 நகைச்சுவை வர்ணனை👏 பிட் நோட்டீஸ் 👏 கேப்டன் ஹிட்ஸ் 👍அபாரம் 👍👍
'அடேங்கப்பா 'குழு விளையாடிய கிரிக்கெட் அழகான 'அன்பு' காதல் கதை' கெத்து '🎈🎈🎊🎊🎈🎈👏👏👍👍🎈🎈🎊🎊🎈🎈