Reviews and other content aren't verified by Google
திரைப்படம் மிகவும் அருமையாக உள்ளது. இதில் நடித்துள்ள அனைவரும் என் வாழ்த்துக்கள்.மணி அண்ணா உங்களை மக்கள் நிறைய படங்கள் பண்ண எதிர் பார்க்கிறார்கள். அருமையான கதை உங்களிடம் உள்ளது.வாழ்த்துக்கள் Good Night திரைப்பட குழுவிற்க்கு.
நன்றி
Good Night
Review·1y
More options
இந்த திரைப்படம் மிகவும் அருமையாக உள்ளது. இதில் உள்ள அனைவருமே நன்றாக நடித்துள்ளார். திரைப்பட நாயகனின் நடிப்பு எனக்கு மிகவும் ரொம்ப பிடித்து. விஜய் சேதுபதி அவர்களின் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது. வசனங்கள் மிகவும் எனக்கு பிடித்தமான ஒன்று. ......சண்டை காட்சிகள் அனைத்தும் மரண மாஸ்..நல்ல திரைப்படம் வரவேற்கப்படும் ..
நன்றி இப்படிக்கு
மு.மீனா
Michael
Review·2y
More options
நான் அதிகமாக சிரித்து மகிழ்த ஒரு திரைப்படம் (இன்றைய காதல்)...நன்றி இயக்குனர் பிரதிப் ரங்கனாதர் அவர்களுக்கு. ஒரு உத்தமமான காதல்
Love Today
Review·2y
More options
Amazing one ..I like the all characteristics acting perfect. Editing ,back grounds,sound,costumes,was super ..I Am waiting Wednesday. ...series