நம்ம புடிச்சவன் நம்மள தட்டி கொடுப்பான் பிடிக்காதவன் தட்டி விடுவான் இந்தப் படத்தில் என்னை கவர்ந்த வசனம் இது. படத்தில் கதாநாயகனும் பூனை கதாபாத்திரத்தில் வரும் நபரும் அற்புதமாக நடிச்சிருக்காங்க.
படத்தின் விமர்சனம் : நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்: திறமை