முழு படமும் பார்க்கும் பொழுது அந்த தீவிரவாதியின் மனமும் அவனின் காதலும், அவனின் வாழ்க்கை. பின்னனியும் மனதின் ஆழத்தை அடைந்தது. அவனின் காதல்💖 ...... சொல்ல வார்த்தையே இல்லை...... 💖 அதனை உணர்ந்து கொள்ள முடிகிறது. இயக்குனரின் படைப்பு முழுவதும் வெற்றி பெற்றது.
நான் இது வரை எந்த படம் பார்த்தாலும் கருத்துக்கள் பதிவிட்டது இல்லை. இந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது. 💖💖💖
அருமையான கதாபாத்திரங்கள் அனைவரது நடிப்பும் அருமை.💖💖💖💖💖