பொன்னியின் செல்வன் 2 இது கல்கியோட பொன்னியின் செல்வன் கிடையாது இது மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் நமக்கு தெரிஞ்ச பொன்னியின் செல்வன்லாம் கல்கியோட பொன்னியின் செல்வன் மட்டும்தான் நமக்கு சரித்திரம் தெரியாது பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்துல கல்கியோடு பொன்னியின் செல்வனே கிடையாது ஏனா கல்கியோடு பொன்னியின் செல்வன்ல ட்விஸ்ட் சேந்தன் அமுதன் மதுராந்தகச் சோழரா இருக்கிறது தான்.....
ஆனா மணிரத்தினத்தோட பொன்னியின் செல்வன்ல அது மாதிரி எதுவுமே கிடையாது இன்னொன்னு ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்ட சம்பவம் மர்மமா தான் இருக்கும்....ஆனா திரைக்கதைப்படி ஆதித்த கரிகாலனை கொன்றது பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள்னு காமிச்சி இருக்காங்க.....எங்களுக்கு சரித்திரம் தெரியாது ஆனா கல்கியோட பொன்னியின் செல்வன் தெரியும்......கல்கியோட பொன்னியின் செல்வன் மாத்துனதுல எங்கள மாதிரி கல்கியோட ரசிகர்களுக்கு உடன்பாடு இல்லை....மணிரத்தினத்தோட பொன்னியின் செல்வன் நல்லா இருக்கு.....ஆனா கல்கியின் பொன்னியின் செல்வன் இது இல்ல....But Manirathnam had justified the history