It is very good movie. Cho Ramasamy directed this film. Release year 1972. பொய் பேசியே வாழும் ஒருவருக்கும், உண்மை நேர்மையாக வாழும் ஒருவருக்கும் நடக்கும் நிகழ்வை காமெடி கலந்து சொல்லி இருக்கும் இப்படம் இந்த காலத்திலும் Interesting ஆக இருக்கிறது.
படத்தின் இறுதியில் வென்றது உண்மையா? பொய்யா?