Very fantastic movie in 2021, Great Work to Surya & Jothika. Special thanks பழங்குடி மக்களின் பிரச்சனைகளையும் அவர்கள் நாளுக்குநாள் சந்திக்கும் இன்னல்களை வெளிக்கொண்டு மக்களிடமும் அரசாங்கத்துடனும் காண்பித்து, அவர்களின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தி இந்த சமுதாயத்தில் அவர்களும் ஒருவர் என்பதை காண்பித்து அவர்களுக்கு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி