#MandelaMovie #மண்டேலா
மிகவும் அருமையான படம் 👍👍👍
😉ஒரு கல்லில் இரண்டு மாங்காய் 😉
சாதிவெறி பிடித்தவர்களுக்கு மிகவும் நேர்த்தியான முறையில் செருப்படி மற்றும் நம்முடைய தேர்தல் வாக்கு எவ்வளவு பலம் வாய்ந்தது அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை மிகவும் எளிமையான முறையில் நகைச்சுவையுடன் கொடுக்கப்பட்டுள்ளது👍🙏🙏🙏