"ஐ"திரைப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம், இசை, பாடல்கள் மிகவும் சிறப்பு. ஷங்கரின் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, சியான் விக்ரமின் நடிப்பு இவையால் "ஐ" படம் சிறப்பான திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படம் வெளியாகி எட்டு ஆண்டு ஆகிவிட்டது இன்றும் என் விருப்ப திரைப்பட பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. எனது தரவரிசை 10/10.
The story, screenplay, direction, music, songs of "I" movie are very special. Shankar's direction, AR Rahman's music and chiyaan Vikram's acting make "I" a great movie. It has been eight years since the release of this film and it is still at the top of my list of favorite films. My rating is 10/10