கேவலமா மக்கள ஏமாத்துறீங்க போட்ட காட்சியையே ஒவ்வொரு விளம்பர பிரேக்குக்கு பிறகு திரும்ப திரும்ப போட்டு மக்களை ஏமாத்துறீங்கடா...ஒரு நாளில் ஒரு10மினிட்ஸ் மட்டும் போடறதுக்கு நாங்க Zee 5TV சேனல் க்கு பணம் கொடடுத்துட்டு வெட்டியா விளம்பரம் பாக்க வைக்கிறீங்க..... மக்கள முட்டாளுங்கன்னு நினைக்கிறீங்க.....Very worst cheating public......Zee5 இதுபோல டுபாக்கூர் சீரீயல் போட்டு உங்க இமேஜ்ஜை கெடுத்துக்குறீங்கடா....மேலும் கிடைக்கிற கேப்ல கர்ணன் பட விளபரத்தை பொட்டு வாமிட் வர வைக்கிறீங்க.......ஒரு விளம்பரம்னா ஒருதடவ இரண்டு தடவ போட்டா பாக்கலாம் ....