காதல்😍 காதல் என்றால் என்ன அது ஒரு அற்புதமான வலி😄 அது அனைவருக்கும் கிடைப்பதில்லை அப்படியே கிடைத்தாலும் அது உண்மையான காதல்தானா என்று கண்டு கொள்வது மிகவும் கடினம். ஆனால் என் வாழ்விலும் ஒரு காதல் வந்தது காதல் என்றால் என்ன என்று எனக்கு கற்றுகொடுத்தது வாழ்ந்தாலும் உன்னோடு இறந்தாலும் உன்னோடு என்று தோன்ற வைத்தது என் காதல் அது எனக்கானது இந்த காதலை விடுவதென்றால் நான் இறப்பதற்கு சமம் i love my chella Pondati 😍😍😍😍😍😍😍😍