எல்லோருக்கும் எல்லா கடவுளும் சமம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த படம் உள்ளது ஆங்கிலேயர் காலத்தில் தந்தை பெரியார் ஒரு போராட்டம் செய்ததற்கான எடுத்துக்காட்டாக இந்த படத்தை நான் பார்க்கிறேன் இன்று நாம் அனைவரும் கோயிலுக்கு போவதற்கு காரணம் அன்று போராடிய நம் இன மக்கள் அனைவரும் பார்க்கக் கூடிய படம்