புத்தகம் படித்தவர்களுக்கு இப்படம் பேரதிர்ச்சி ஏற்படுத்தும்.ஒன்று புத்தகத்தில் உள்ளதை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் தன் சொந்த கற்பனையில் எடுக்க வேண்டும்.இது வரலாற்று பிழை இந்த படம்.கரிகாலன் மரணத்திற்கு காதல் தான் காரணம் என கல்கி எழுதினார்.ஆனால் மணி சார் தற்கொலை செய்து கொண்டதாக எடுக்கிறார்.கரிகாலனுக்கு எதுக்கு பூணூல் போட்டு விட்டுருக்கார்.