Reviews and other content aren't verified by Google
For game players it's totally interesting, director have a good imagination power that can be seen in the outcome. Totally worth watching. Ryan's acting is par excellent.
Free Guy
Review·3y
More options
Ryan Renolds தன்னுடைய அருமையான நடிப்பால் அசத்தியிருக்கிறார். படத்தில் சண்டை காட்சிகள் பட்டையை கிளப்புகின்றன. வசனங்களில் காமெடிகளுக்கு பஞ்சமில்லை. ஆங்கிலத்தில் இந்த பார்ப்பது நன்று. 75/100