படம் நடித்து முடித்ததுமே, தயாரிப்பாளர் செலவிலேயே மேடை அமைத்து அரசியல் பேச பயன்படுத்திக்கொள்ளும் முறையே இசை வெளியீட்டு விழாவாக கொண்டாடப்படும் நவீன கால நடைமுறையை மாற்றி,
படம் சொல்ல நினைக்கும் கருத்தை நடைமுறைப்படுத்திட தம் சொந்த செலவில் அரசு பள்ளி ஏழை மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் தம் கனவு சிறகை விரித்து வானைத்தொடும் எண்ணத்தை நினைவாக்கி காட்டி, விமானத்தில் ஏற்றி, பறக்க வைத்த சூரன் சூர்யாவைப் போற்றுகிறோம்..
நன்றி