கலாச்சாரத்தை மாற்றுகின்றோம் என்ற பெயரில். கண்ட கருமத்தை குப்பையை போல. தங்களுக்கு தோன்றியது எல்லாம் படமாக எடுக்காதீர்கள்.. கலாச்சாரத்தை யாரும் மாற்றவும் வேண்டாம். சீராக்கவும் வேண்டாம். அதை சிதைக்காமல் சீரழிக்காமல் பாதுகாத்து. அடுத்த தலைமுறைகளுக்கு. விட்டுச் சென்றால். அதுவே அடுத்த தலைமுறையினர் சிறப்பாக வாழ. நாம் செய்யும் பெரிய உதவி.. மது மாது சூது என. உலகம் ஏற்கனவே தலைகீழாய் போய்க்கொண்டிருக்கிறது. முடிந்தால் குரங்கு பெடல். மற்றும். அயோத்தி. போன்ற சமுதாயத்தில் மனித நேயத்துடன். மனிதன் எப்படி வாழ வேண்டும் என எண்ணத்துடன். சிறந்த கதையை உருவாக்குங்கள். கண்டிப்பாக உங்கள் படமும் வெற்றி பெறும். பல குடும்பத் திரைப்படக் கதைகளை பார்த்து வந்தவர்கள் தான். நம் தலைமுறையினர்.. சூரியவம்சம் நாட்டாமை.. போன்றவை வெற்றி பெற வில்லையா அந்த காலத்தில். இந்த காலத்தில் குடும்ப திரைப்படம் எடுக்கத்தான் ஆள் இல்லை. ஏற்கனவே சீரியல் என்ற பெயரில். குடும்பத்தினரையே.கொலை செய்யும் தந்திரங்களை. காட்டுகிறார்கள்.. திரைப்படம் என்ற கலை மனிதர்கள் நல்வாழ்வு வாழ்வதற்காக இருக்கட்டும். சமுதாய சீரழிவுக்காக இருக்க வேண்டும். முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...