யதார்த்தமான படம் இயல்பாக இருக்கிறது கதையமைப்பு ..இல்லை இல்லை.இந்த படமே வாழ்க்கைதான்...மனசு பாரமாகிபோனது,கண்களில் கண்ணீர் வழிந்தோடி போனது..
வாழ்க்கை ஒரு முறைதான் ,அது உறவுகளோடு அன்பான பிணைப்பில் அடுத்த கட்டத்தை அடைகிறது..
பிறக்கின்றபோது ஏதுமில்லை மண்ணில் விழுகிறாய்,இறக்கின்றபோதும் ஏதுமில்லை மண்ணிற்குதான் போகிறாய்,இடையில் என் அந்தஸ்து,உன் அந்தஸ்து என உறவுகளையே மறந்து போகின்ற உலகமாகிறது ..உலகம் உய்ய உறவுகள் அவசியம் தானே...
இறந்து போன
எங்க னைனாவவையும்எங்க அண்ணணாவையும் கண்முன்னே நிறுத்திவிட்டது இந்த படம்..
படம் நடித்த அனைவருக்கும் ,இதனை எடுத்த அனைவருக்கும் டைரக்ட்டருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகள்