என்ன படம் எடுக்குறிங்க இது எல்லாம் ஒரு கதையா love பண்ணா ஒன்னா சேர்ந்து வாழற மாதிரி பட எடுக்க மாட்டீங்களா இப்படி ஒருதன love பண்ணிட்டு ஒருத்தன் கூட படுத்துட்டு இன்னொருத்தன் கூட கல்யாணம் பண்ற மாதிரி தான் படம் எடுப்பீங்களா இத எல்லாம் பாக்கும் பொது எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா அந்த பையன் கதாபாத்திரம் எவ்ளோ நரக வாழ்க்கை தெரியுமா அவனால வாழவும் முடியாம சாகவும் முடியாம இப்படியா படம் எடுப்பீங்க
அந்த கதை உண்மையா கூட இருக்கட்டும் அதுக்குன்னு இப்படியா படம் எடுப்பீங்க
Love பண்ணா ஒன்னா சேர்ந்து வாழற மாதிரி படம் எடுங்க அப்போ தான் அந்த படம் பாக்குறவங்க கூட வாழ்ந்த இந்த மாதிரி வா ஆசை படுவாங்க
அதை விட்டுட்டு இப்படி படம் எடுத்தா உண்மையா love பண்றவங்க கூட ஒருத்தரை ஒருத்தர் சந்தேகத்தோடு தான் பார்த்துக்குவாங்க
இப்படி கேவலமான கதைய வச்சி படம் எடுக்காம போய் நல்லா கதையா படம் எடுங்க