ஒரு ஸ்டார் குடுக்க கூட தகுதி இல்லாத படம்.திரைக்கதை சுத்தமா இல்லை, டைரக்டருக்கு சுத்தமா writing skill இல்லனு படம் பாக்கும் போது புரியும்.5th grade student எழுதுன கதை மாதிரி இருக்கு, அவங்க கூட இன்னும் நல்லா எழுதுவாங்க. கொஞ்சம் கூட logic இல்லாத சீன்ஸ், கேட்டா குழந்தைகள் படம் னு ஒரு உருட்டு உருட்டுவானுக. Vfx team மட்டும் தான் effort போட்ருக்காங்க, தயவு செஞ்சு இந்த மாதிரி லூசு தனமா படம் எடுக்காதீங்க டைரக்டர், காலம் மாறிடுச்சு எல்லாரு கைலயும் போன், இன்டர்நெட் இருக்கு, so இப்ப எல்லாரும் world சினிமா பாக்குறாங்க. இந்த மாதிரி குப்பை படத்தை எடுத்து வெச்சுட்டு மக்கள் காச ஆட்டைய போடாதீங்க. கேட்டா first alien movie, low budget ல இப்படி எடுக்குறது எவ்ளோ கஷ்டம் தெரியுமான்னு உருட்டுவானுக, நாங்க என்ன கஷ்டப்படாம pickpocket அடிச்சுட்டு வந்து அந்த காசுல டிக்கெட் வாங்குறமா? நாங்களும் கஷ்டப்பட்டு தான் பணம் சம்பாரிக்குறோம். ஒரு ஹோட்டல் கு தோசை சாப்பிட போனோம் னா ஒரு customer ஆ need என்னனா, குடுத்த காசுக்கு தோசை worth ஆ இருக்கணும், அத விட்டுட்டு, தோசை சுடுறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா, தோசையோட கலர் எவ்ளோ சூப்பரா இருக்கு னு சொன்னா எவ்ளோ காண்டு ஆகுமோ அவ்ளோ காண்டு ஆகுது. படம் எடுக்க தெரியல னா, செத்த நேரம் சும்மா இருங்க டா? நாலு ஹாலிவுட் படத்தை பாத்துட்டு தமிழ்ல ட்ரை பண்றேன் னு கெளம்பி வந்து பாமர மக்கள் காச கரி ஆக்குறானுக.இதே மாதிரி தான் சக்தி சௌந்தர ராஜன் னு ஒருத்தர் சுத்திட்டு இருக்கார், இப்ப ரவிக்குமார் னு இன்னொருத்தர் 😏🤦♂️