வணக்கம் , ஜெய் பீம் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் .மிக அருமையான தயாரிப்பு
சூர்யா மற்றும் ஜோதிகா ,
2D Entertainment Team , T J Gnanavel அவரக்ளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். #ஜாதி தான் முக்கியம் என்று நினைப்பவர்களுக்கு தகுந்த பாடம் இந்த ஜெய்பீம் படம்..