வன்னிய நண்பர்களுக்காக-ஜெய்பீம்🔥🔥 வன்னியர்களுக்கு🔥🔥 சமூகநீதி வாங்கி தந்த படம் எவ்வாறு??? விளக்குகிறேன் அந்த தீச்சட்டி சின்ன கதையைச் சொல்லிதான்(தீச்சட்டியில் பிறந்தேன் என்பது தாய் தந்தை இழிவுபடுத்தும் செயல்) காடுவெட்டி குரு எனும் ஜாதி வெறியன் வன்னியர்களை கூலிப்படையாக வைத்திருந்தான். (திருட்டு, கொலை, பறை அடிக்கும் மக்களை கற்பழிப்பது போன்றவற்றிற்காக)
அதை குறிப்பதற்கு படத்தில் குரு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தை எதிர்த்ததற்கு மக்களாகிய நாம் நாண வேண்டும் இதற்கு இந்து என்று சொல்லி நம்மை கூட்டம் சேர்த்து பிரிக்கப் பார்க்கிறார்கள். சமீபத்தில் திரையரங்குகளை எரிக்க தூண்டியவன் கூட அந்த காடுவெட்டி குருவின் மருமகனே!!! அந்த சாக்கடையில் திரும்ப விழாதீர்கள். உங்களை கூலிப்படையாக்க துடிக்கின்றனர். இந்த GURUவை சாதிவெறி பேச்சுக்காக எண்ணற்ற அரசியல் தலைவர்கள் பலமுறை சிறையில் அடைத்துள்ளனர். பறை அடிக்கும் மக்கள் மற்ற ஜாதி மக்களை மிகவும் இழிவாக பேசுவான் இப்பொழுது நம்மையே ஹிந்து என்று கூறி ஆள் சேர்க்க பார்க்கிறான். அந்தச் சின்னம் வன்னியர்களின் சின்னமே கிடையாது இவர்கள் கூலிப்படையின் சின்னம்.