"வீரத்தேவன்"
பெரிய மனுசங்க பேசிக்கிட்டு இருக்கும் போது நடுவுல சின்ன வயசு பசங்கள பேச விடக்கூடாது.
ஏன்னா அவங்க பேசும் போது எப்போ எத பேசனும்"னு யோசிக்காம சொல்லுர ஒரு சின்ன வார்த்தை கூட தப்பாகி அது பெரிய பிரச்சனை"ல கொண்டு போய் விட்டுரும், என்ற கருத்தை மையமா வச்சு இந்த படத்தை இயக்கி இருக்காங்க...
சொல்ல வந்த விஷயத்த அழகா தெளிவா புரிய வச்சிருக்காங்க...
வீரத்தேவன் குழுவிற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்...
8/10
****(4star)
_shanmugam da