நிச்சயம் ஒரு சமுதாய மாற்றத்திற்கான வாழ்வியலை உள்வாங்கிய அருமையான திரைப்படம் அனைத்து தரப்பும் குறை சொல்ல முடியாத ஒரு யதார்த்தமான பதிவு . சாதீய வன்மங்கள் கொண்ட மனித உள்ளங்களை மனமாற்றம் செய்யக்கூடிய ஒரு அழுத்தமாக கருத்தை முன் வைக்கும் காவியம். இந்த திரைப்படம் தமிழ் திரை உலகை வேறு நிலைக்கு எடுத்துச்செல்லக்கூடியது என்றால் அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது