ஆக சிறந்த காதல் படம்.நெஞ்சை விட்டு அகலாத இயல்பான மண் வாசனையான அருமையான படம். அஞ்சலியின் நடிப்பும் அழகும் வட்டார பேச்சும் அசாத்தியமானது. வைரமுத்து பாடல் வரிகள் பலம். படம் பார்த்தால் இரண்டு நாடகளாவது தூக்கத்தை தொலைத்து விடும். படத்தின் நாயகன் நாயகி பூராமு அனைவரின் தேர்வும் கச்சிதம். அழகி காதல் சினிமாக்களை விடசிறந்த படம்.
தேசிய மாநில விருது உண்டு