மிகச்சிறந்த நிகழ்ச்சி....
தொகுப்பாளர்கள் , நடுவர்கள், போட்டியாளர்கள், இசைக்கலைஞர்கள் இன்னும் பல மிகச்சிறந்த கலைஞர்களால் தனிச்சிறப்போடு மக்களின் மனதில் என்றும் உற்சாகத்தோடு கொள்ளை கொண்டுள்ளது
விஜய் டிவி ன்
சூப்பர் சிங்கர்.
இந்த நிகழ்ச்சியை நேரில் கண்டு ரசிக்க ஆவலாக உள்ளது.....