Reviews and other content aren't verified by Google
மனுஷன் என்னமா நடிச்சிருக்காரு உசுர கொடுத்து நடித்திருக்கிறார்
சூர்யா சார் எல்லாரும் அருமையா நடிச்சிருக்கீங்க எனக்கு அழுகை வந்துடுச்சு சமூக நீதிக்கான போராட்டம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது அனைவருக்கும் நன்றி