கூவின பூங்குயில் பின் செவ்வந்தி பூக்களில் செய்த வீடு பாடல் நான் சிறுவயதில் கேட்ட நினைவுகள் மலரும் ஞாபகம் காட்சி.இசை. பாடல் மிகவும் இரசனைமிக்க இதமான வரிகள் என்றும் நினைவில் வரும் படமும்.பாடலும் பாடிய திருமதி.உமா இரமணன். திரு. தீபன் சக்கரவர்த்தி குரல் இனிமை