Watched GOOD BAD UGLY (2025) in Anoor Theater,Erode.
வெங்கட் பிரபு அவர்கள் GOATல் செய்தது போல், இந்த திரைக்காவியத்தில் ஆதிக் சிறப்பான செய்கை செய்துள்ளார் என்ற என் கணிப்பு பொய்யாகவில்லை.🥱
தல Fanஏ, தலமுடிய பிச்சிக்கும் அளவுக்கு ,10 நிமிசத்துக்கு ஒரு முறை பழைய பட reference..🥲
உள்ளூர் ஆட்டக்காரர்கள் மட்டுமல்லாது, வெளியூர் ஆட்டக்காரர்கள் சுனில், jackie Shroff மட்டுமல்லாது ,
வெளிநாட்டு ஆட்டக்காரர்கள் korean பட DONLEE, Spanish (Money heist பட புகழ் Professor), matrix பட புகழ் Keenu reeves என நடிகர்கள் list நீண்டு கொண்டே இருக்கிறது.. கடைசி மூணு பேருக்கு அவங்க நடிச்சது, அவங்களுக்கே தெரியாது னு நினைக்கிறேன்.🤗
Music concert stage ah, மும்பை ஜெயில் setupனு சொல்லி நம்ப வெச்சுட்டாங்க..🤸
பழைய பாட்டையே வெச்சு ஓட்டியதில், GV.prakashக்கு பெரிய மெனக்கெடல் எதுவுமில்லை.🚶
ஆக மொத்தம்,
அஞ்சான் படத்தை பெரிய திரையில் காணாத ஏக்கத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு என கூறி கொண்டு.....