இப்படி ஒரு கேவலமான சீரியலை நான் பார்த்ததில்லை,
பெண்கள் மறுமணம் செய்யக்கூடாது, ஆண் செய்யலாம். அவன் 50 வயதுக்கு மேல் ஆனாலும் வேறு பெண்ணை திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம். இது என்ன சமுதாய முன்னேற்ற செய்தி இருக்கிறது. பிற்போக்குதனத்தை ஆதரிக்கும் வசனங்கள்.கேவலம்,