தொலைக்காட்சி என்பது பொழுதுபோக்கிற்காகவும் , தகவல்பரிமாற்றத்திற்காகவும் உருவானது. நெடுந்தொடர்கள் மக்களை முட்டாள்களாக்க போட்டி போட்டுக்கொண்டு வருடக்கணக்கில் ஓடிக்கொண்டிருக்கின்றன. மனதுக்கு இதமாக இல்லாமல்,வன்மத்தை வளர்க்கின்றன. உறவுகளுக்குள் அன்பு குறைந்து கொண்டு வருகின்றது. பழி உணர்ச்சிகளை வளர்க்காமல் , அன்பு, அறிவு,நேசம் வளர்க்க தொடர்களை உருவாக்கி வெளியிட வேண்டுகிறேன்.