தங்கர்பச்சான்.கதைகள் கிராமமும் கிராம மக்களின் அன்றாட உரையாடல்கள் , வாழ்க்கை முறை,
ஆசாபாசம், பொருளாதார நிலை இவைகளை யதார்த்த மாக சொல்லும்.ஆற்றல்பெற்றவர்.
விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில், வேலூர் ஆரணி
ஆகிய ஊர்களின் தொழில் ,சிறப்பாக திரையில் கொண்டு வருவார்