DON, இயக்குனரின் முதல் முயற்சி.. பாராட்ட தக்கது.
நடுத்தர குடும்ப தந்தை மகன் இயல்பான கதைஓட்டம்,
சமுத்திரகனி சிறப்பான குணசித்திரம்,
எஸ் ஜே சூர்யா கதைக்கு பொருத்தம்
விஜய் டிவி நட்சத்திரங்கள் கலகலப்பு....
கல்லூரி அட்ராசிட்டி ரசிக்க தக்கது, ஆனால் இயல்புக்கு ஒவ்வாது.
கல்லூரி ஆசிரியர்களுக்கு திறன் ஆய்வு- சிறப்பான மாணவர்களை உருவாக்க இன்றைய தேவை.. கல்வி துறை கவனத்திற்கு
ஆசிரியர்கள் திட்டுவதை எல்லாம் செய்து விடுவது இல்லை, அட்டூல்யம் செய்தாலும் அவனும் மாணவன்.... பக்குவப்பட்ட ஆசிரியர் மனகருத்து அருமை
காதல், சண்டைகாட்சிகள் குறைவு...
பளீர்வசனங்கள் சிறப்பு
எடுத்துக்கொள்ள வேண்டியது தந்தை-மகன் உறவு
தவிர்கவேண்டியது கல்லூரியில் வன்மம்