பிரமாதமான காவிய படைப்பு பொன்னியின் செல்வன். வஞ்சிக்கோட்டை வாலிபன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், பார்த்திபன் கனவு, ராஜராஜ சோழன், போன்ற தரமான படங்களின் வரிசையில் இணைந்தது பொன்னியின் செல்வன்.
அடுத்த தலைமுறைகளுக்கு நாம் காட்டி மகிழ்ந்திட, இதோ மேலும் ஒரு வரலாற்றுக் காவியம், பொன்னியின் செல்வன்.