எதிர் நீச்சல் ... எதிர்க்கும் நீச்சல்..
எதிரிமேல் பாய்ச்சல்..
பெண் அடிமைதனம் மட்டும் அல்ல
சமத்துவமும்,பேசும் ஓர் அரசியல்
.........
இப்போது அந்த தொடரில் கலக்கும்
ஜிவானந்தம் .....ஏன் ஈஸ்வரியை
இளமை காலத்தில் நேசித்த சுவற்றில் புரட்சி கவிதை எழுதும் காதலனாக இருக்க கூடாது..பார்ப்போம் கதை எப்படி நகர்கிறது என்று...