"நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா "
படம் உண்மையாகவே அனைவரும் பார்க்கவேண்டிய அருமையான படம்.
இயக்குனர் முதல் படத்திலேயே வெற்றி பெற்றுள்ளார். அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். சுவாரசியமான கதைக்களம், மனிதநேய காட்சிகள் என அனைத்துமே சிறப்பு. Black sheep teamக்கு வாழ்த்துகள் ...
(இரண்டு காதல் பாடல் இருந்திருக்கலாம்).
இயக்குனரிடம் இருந்து விரைவில் அடுத்த படத்தை எதிர்பார்க்கிறோம் ....