#IravinNizhal #shadowofthenight
18+
#Plot:
ஒரு ரூபாய்க்கு .த்தடி வாங்கி, பல இன்னல்களைக் கண்டு, கடைசியக கோடிகளில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்த ஒரு மனிதனின் சுயசரிதை.
A Complete World Class Innovative Movie ✌😍
முழுக்க முழுக்க சினிமா மேல வெறி கொண்ட ஒருத்தனால மட்டும்தான் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியும்🤩
We can see the efforts they put for this movie clearly and output is Absolute Superb Class.✌
(" He : இந்த உலகத்தில் பணத்தை விட மிகப் பெரிய விஷயம் இருக்கு, டி "
" She : இருக்கு, ஆனா அதையும் பணத்தைல தான் வாங்க முடியும் " )
எழுதப்பட்டிருக்கும் வசனம் மிகப்பெரிய பலம்....
#Parthiban should be Appreciated and Celebrated. #Special_Standing_Hatsoff