மிகவும் அருமையான புத்தகம். தமிழ் வரலாற்று நாவல் ஆர்வலர்கள் விரும்பும் நூல். மிக அதிகமான எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த நூல். சகோதர உறவு, காதல், பகை, கடமை உணர்வு ஆகிய உணர்வுகள் பிணைத்து தமிழ் சுவையுடன் சமைக்கப்பட்ட நூல். இந்நூல் என் கை சேர்ந்த நாள் முதல் நான் கல்கி அவர்களின் ரசிகை.