தலை கூதல்..
Tamil movie- You Tube சேனல்..
தலைப்பு விளக்கம்: பின்னால்!
செயலிழந்த தந்தை, பீ, மூத்திரம் அள்ளி, குளிப்பாட்டி, திருநீறு இட்டு,அவர் கண் முழிப்பார், காலாற நடப்பார் மீண்டும் எழுந்து என்று...
நல்லதொரு மகனாய், பாசமிக்க தந்தையாய், படுக்கை சுகம் எப்போதாவது பெறும் கணவனாய் ...இத்யாதி
கதையின் மைய கருத்து :: சிசுவதை போல, சீரழிந்து போன உடல் (உயிர் ஊசலாடினாலும்) , நாள் கடத்தல், எந்த அளவுக்கு? என்ற கேள்விக்கு, விடை தேடி, முடியும் படம்...செயல்முறை, சரியா, தவறா- வாதங்கள் தொடரட்டும்!!
தலைப்பு :: ' தலை கூதல் ' தெளிவான விவரம் :: 'ஜன்னி' தலையில் சூடு பறக்க, என்னை தடவி, குளிர் நீரில் குளிப்பாட்டி, இளநீர் இரண்டு வாய்வழி புகட்டி ...ம்ம்ம்..ஜன்னி, assured!! சங்கு சத்தமும், நிச்சயம்!! கிராமங்களில், இன்றும் கடைப் பிடிக்கிறார்களா ? தேடல் தொடங்கலாம் !
Tamil : தலைகூதல் - (ஜன்னி)
English : EUTHANASIA 😪
ONE & ONLY "SAMUTHIRAKANI" CAN DO JUSTICE TO THIS ROLE!!
மதுரைக்காரனேதான் - 230502