#1YearOfBlockBusterKavan!
விஜய் சேதுபதியின் திரை வாழ்க்கையில் சூப்பர் ஹிட் படம் என்றால் அது கவண் தான். விஜய் சேதுபதியின் வேறெந்தப் பாடமும் முதல் மூன்று நாள்களில் இந்த வசூலைப் பெற்றதில்லை. விஜய் சேதுபதியின் கேரியரிலேயே மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ள படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.