பிஸியோதெரபி மருத்துவர்களை தரம் தாழ்த்திய விஜய்டிவி பாக்கியலட்சுமி சீரியல்.
நடிகரும் இயக்குனரும் மன்னிப்பு கோர வேண்டும்.
ஏன்டா 4 செவுத்துக்குள்ள 2 கேமரா முன்னாடி நடிக்கிற உனக்கே இவ்ளோ பேச்சு இருந்துச்சுன்னா 25 Subjects, 10 viva, 15 practicals,
Board exams, Internships ன்னு 5 வருசம் உயிர கொடுத்து படிச்சுட்டு வரும் பிஸியோதெரபிஸ்ட்க்கு எவ்ளோ இருக்கும்.
நீயோ உன் குடும்பத்தாரோ எங்களை தேடும் நாள் வரும்.. அப்பொழுதும் இதே வசனத்தை பேசு நா.....
( நாயே என்று சொல்லி நாயின் மதிப்பை குறைக்கவில்லை)
Physiotherapy association should take legal action.