எளிய மக்களின் வாழ்வை இப்படியாரும் படம்பிடித்தது இல்லை.. இயக்குனர் ஒரு தேர்ந்த கதைசொல்லி.. என்ன ஒரு படைப்பு...
ஒரே பூமி தான்.. ஆனால் வாழ்க்கை ஒன்றாய் அமைவதில்லை...
அருமையான கதை..
மிகச்சிறந்த இயக்கம்..
சிறந்த ஒளிப்பதிவு..
இயல்பான நடிப்பு...
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏