சொல்ல வார்த்தை இல்லை மிக அருமை.காலத்தின் சூழல் மனிதனை எந்த அளவிற்கு காயபடுதுகிறது . மனிதன் ஒரு நாள் இப்படி காயபடுகிறான் பிறரால்.தண்டனையை அவனே அனுபவிக்கின்றான்.காரணம் ஆசை.அவற்றின் பிடியில் சிக்கி அவனது வாழ்வே அழிந்து போய் விடுகிறது.
அருமையான கதை.
மாமனிதன் மனிதனை சிந்தித்து செயல்பட வைக்கும் படம்.
அடிபட்டவனுக்கு தெரியும் வளி இன் வேதனை என்னவென்று.
அதன் வெளிப்பாடே இந்த படம்
5/5 நன்றி...