ருத்ர தாண்டவம்.....
இது தனிப்பட்ட சாதிய உயர்த்திப்பிடிக்கவோ தனிப்பட்ட ஒரு மதத்தை இழிவுபடுத்தவோ எடுக்கப்பட்ட படமல்ல. பா.ரஞ்சித் போல சாதீய வன்மத்தை விதைக்கவில்லை. போதை மருந்துகளால் இளைஞர்கள் பாழ்படுவதையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் உண்மையான விளக்கத்தையும் எளியவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவர்களும் பெற்றோர்களும் கண்டிப்பாக தவற விடக்கூடாது.