"மேற்கு தொடர்ச்சி மலை" படம்
இந்த படம் தயாரித்தார்க்கு (producer )விஜய் சேதுபதி அவர்களுக்கு என் மனமார்ந்த நற்றி ,நற்றி ,நற்றி நற்றி .....!!!!
மற்றும் இயக்குனர் லெனின் பாரதி அவர்களுக்கும் நற்றி .....!!!
நான் நேற்று "மேற்கு தொடர்ச்சி மலை" Movie தியேட்டர் ல பார்த்தேன்-- ஒரு சாமானிய மூட்டை தூக்கும் தொழிலாளியின் முழு வாழ்க்கை கனவு Corporate company யும் மற்றும் இந்த சமுகம் எப்படி "
சாமானிய மூட்டை தூக்கும் தொழிலாளியின்" கனவை எப்படி களவாடு கிறார்கள் என்பதை இந்த திரைபடம் நம் கண்முன் நிறுத்துகிறது
தயவு செய்த்து தியேட்டர் போயி இந்த படத்தை பாருங்கள் ...
Please support these sort of movie ....go watch in theatre.
கார்ப்ரேட்டும் , வியாபாரமும் என் விவசாயின் கனவை அழிப்பதை படத்தில் பார்க்கும் போதே என் ஈரக்குலை அதிர்ந்ததது ........
Once again Thanks to Mr.Vijaya Sethupathi and Lenin bharati....