Reviews and other content aren't verified by Google
அருமையான படம் இந்த படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் நன்றாக இருந்தது ஒவ்வொரு காட்சிகளிலும் கண்களில் நீர் வர வைத்துவிட்டார் டைரக்டர் ........வாழ்த்துக்கள்.......
மதம் கடந்து மனிதநேயத்தை காப்போம்.