மிக மட்டமான சீரியல் என்று சொன்னால் அது எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணி முதல் ஒன்பதரை வரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் வரும் பெண்கள் கேரக்டர் எதுவுமே செய்ய இயலாத கேரக்டர். இந்த சீரியல் முழுவதும் ஆண்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது பெண்கள் இதனால் வரையில் அடிமைத்தனமாக இருந்து மீண்டும் அவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள் அவர்களால் எந்த ஒரு காரியத்தையும் செய்ய இயலாத நிலையில் தான் உள்ளது.
உதாரணமாக தர்ஷினி கல்யாணம் ஐயர் மாமி ஆட்டோவில் வந்து இறங்குகிறார் ஆனால் கஞ்சனையும் மற்ற நான்கு பெண்களும் வரும் கார் மாட்டு வண்டி போல் பறிகொண்டு வந்து கொண்டிருக்கிறது ஏன் இந்த கதை சீரியல் இவ்வளவு மொக்கையாக நகரில் என்று தெரியவில்லை டைரக்டர் சரி இல்லை.